நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு வாடகை வீடு விவகாரத்தில் இருதரப்பும் சமரசம் ஏற்பட்டதாக கூறி முடித்துவைப்பு Jun 14, 2024 492 சென்னை போயஸ்தோட்டத்தில் தாம் குடியிருந்த வீட்டை நடிகர் தனுஷ் வாங்கிவிட்டதாகவும், இதனால், உடனடியாக காலி செய்யும்படி தனுஷ் தரப்பினர் மிரட்டுவதாக அஜய் குமார் லூனாவத் என்பவர் தாக்கல் செய்தவழக்க...